மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்! samugammedia

மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில்  நிறைவேறியது.

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *