எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் நீடிப்பு..!வெளியான வர்த்தமானி..!samugammedia

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *