சற்று சரிவடைந்த தங்கத்தின் விலை..! இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்..!samugammedia

இலங்கையில்  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(25) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 642,250 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,650 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply