மிமி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி!

<!–

மிமி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி! – Athavan News

மிமி திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கபப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply