அரபு மத்ரஸாக்கள் ‘க்ளீன்’ செய்யப்படுவது எப்போது?

மத்­ரஸா மாண­வனின் மர்ம மரணம் தொடர்பில் மத்­ரஸா அதி­ப­ருக்கு விளக்­க­ம­றியல் 17 வயது அரபுக் கல்­லூரி மாணவி தற்­கொலை கலண்டர் விற்­பனை விவ­கா­ரமா காரணம் என பொலிஸார் விசா­ரணை வெள்­ளத்தில் அடித்துச் செல்­லப்­பட்ட 6 அரபுக் கல்­லூரி மாண­வர்­களின் ஜனா­ஸாக்கள் மீட்பு கடந்த ஒரு வருட காலப் பகு­திக்குள் வெளி­யாகி பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட செய்­தி­களே இவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *