ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்

இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்­வி­யியல் பீடத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரான கலா­நிதி ஜே.டி. கரீம்டீன், பேரா­சி­ரி­ய­ராக பத­வி­யுர்த்­தப்­பட்­டுள்ளார். இதற்­கான அனு­மதி திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் செனட் சபை­யினால் அண்­மையில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, இலங்­கையின் கல்வித் துறையில் பணி­யாற்­று­கின்ற இளம் பேரா­சி­ரி­யர்­களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *