கோதுமை மாவின் விலையை 12 ரூபாய் அதிகரித்துள்ளது

ப்ரிமா ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 12 ரூபாய் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நுகர்வோர் விவகார ஆணையத்தின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை ப்ரிமா முன்பு உயர்த்தியது.

Leave a Reply