கிளிநொச்சியில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை சந்தையும் கண்காட்சியும் !

கிளிநொச்சியில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு, மாவட்ட விதாதா பிரிவு மற்றும் FAIRMED அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் “கிளி முயற்சியாளர் – 2026” உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை சந்தையும் கண்காட்சியும் ஆரம்பிக்கப்பட்டது.

டிப்போச் சந்தி பசுமைப்பூங்கா வளாகத்தில் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நளாயினி இன்பராஜ்   தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் அரசாங்க அதிபர் சு. முரளிதரன் கலந்து சிறப்பித்தார்

தீபாவளி தினத்தில் முன்னிட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான இக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

Leave a Reply