வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கேப்பாபிலவு வீதியில் இன்றையதினம் (24.11.2026) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகிறது.
எனினும், இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




