ஒரேநாளில் வெளியாகும் ஆர்யாவின் இரண்டு திரைப்படங்கள்!

<!–

ஒரேநாளில் வெளியாகும் ஆர்யாவின் இரண்டு திரைப்படங்கள்! – Athavan News

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply