ICTA தலைவர் இராஜினாமா

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply