19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை

<!–

19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துங்கள் : 20 ற்கு ஆதரவளித்த மைத்திரி கோரிக்கை – Athavan News

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு மீண்டும் 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தத்திற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply