கோட்டா பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

கொழும்பு, ஏப் 06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை. ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றது.

Leave a Reply