லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க சற்றுமுன் இராஜினாமா!

லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க சற்றுமுன்னர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மூன்று பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து அவர் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருக்கிறார்.

Leave a Reply