முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தாவிய நசீர் அகமட் – சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம்

இன்று பதவியேற்றுள்ள அமைச்சரவையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அகமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசுக்குத் தாவி, இந்த பதவியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply