பெருமைமிகு தமிழன் – வைரலாகும் யுவனின் பதிவு!

<!–

பெருமைமிகு தமிழன் – வைரலாகும் யுவனின் பதிவு! – Athavan News

கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்’ எனக் குறிப்பிட்டு கருப்பு ஆடை அணிந்த ஒளிப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த ஒளிப்படம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

YSR


Leave a Reply