ராஜபக்ச பினாமிகள் நிறைந்த புதிய அமைச்சரவை-ருவான் விஜேவர்தன சாடல்.

நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தனது ருவிட்டர் பக்கத்தில்,

ராஜபக்ச பினாமிகள் நிறைந்த புதிய அமைச்சரவையுடன் கோட்டாவின் அமைப்பு மாற்றம் ஒரு சிரிப்பு. முகங்கள் மாறிவிட்டன ஆனால் அதே பொம்மை மாஸ்டர்கள் இருக்கிறார்கள் இது வழக்கம் போல் வியாபாரம் என அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply