
21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
1- பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு (வெளிவிவகார அமைச்சுக்கு மேலதிகமாக)
2- ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு
3- அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
4- லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
5- தாரக்க பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சு
6- இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சு
7- காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார, பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
8- அசோக்க பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சு
9- ஏ.அரவிந்த் குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
10- கீதா குமாரசிங்க – கலை இராஜாங்க அமைச்சு
11- குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
12- கபில நுவன் அத்துகோரள – சிறு ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு
13- கயாஷான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சு
14- சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சு
15- சிறிபால கம்லத் – மகாவலி இராஜாங்க அமைச்சு
16- அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு
17- சிசிர ஜயகொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு
18- பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
19- டி.வி. சானக்க – சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு
20- டி.பி. ஹேரத் – கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சு





