சாந்த பண்டார பேசியபோது வாக்குவாதம் : நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

<!–

சாந்த பண்டார பேசியபோது வாக்குவாதம் : நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு – Athavan News

எதிர்க்கட்சியின் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றில் உரையாற்றியபோது எதிர்கட்சியுடன் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.


Leave a Reply