யாழ். மாநகரசபை முதல்வருக்கு பிரான்ஸில் சிறப்பான வரவேற்பு

யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்களை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Community Verified icon

Leave a Reply