ஆர்ப்பாட்டத்தில் குதித்த மத்திய வங்கி பணியாளர்கள்!

மத்திய வங்கியில் அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய வங்கியின் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கோரியும் மத்திய வங்கியின் பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply