க/மு உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் O/L முடிவுகள்!!

நடந்துமுடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. அதன்படி உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் சிறந்த பெறுபேறுகள் பின்வருமாறு:

9A
ஜீவதாஸ் கம்சிகா
குணலிங்கம் தசாரிக்கா

8A
முரளிதரன் கௌதமி

6A
தவபாலன் கோபிகீசன்
சசிகுமார் மிருணா

Leave a Reply