400,000 ஃபைசர்…

400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply