அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மத்திய அமெரிக்க நாடான அங்கோலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து 448பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 120ஆவது நாடாக விளங்கும் அங்கோலாவில் இதுவரை ஆயிரத்து 598பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 553பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 48ஆயிரத்து 748பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 130பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 48ஆயிரத்து 748பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *