யாழில் அரியவகை ஆமை கண்டுபிடிப்பு! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் அரியாலை வயல் பகுதியில் அரியவகை நட்சத்திர ஆமை ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயல் வேலையில் இன்று காலை ஈடுபட்டிருந்த பிரதேசவாசி ஆமையை அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் ஆமை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரியவகையான குறித்த ஆமை வறண்ட பகுதிகளில் காணப்படும் .

இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply