மனோ தரப்பு டலசுக்கு ஆதரவு :TNA ஆதரவு?
நாளை பரபரப்பாக இடம் பெறvuள்ள புதிய ஜனாதிபதி தெரிவில் வாபஸ் வாங்கல்கள் பேரம் பேசல்கள், ஒப்பந்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சஜித் பிரேமதாசா வாபஸ் வாங்கி டலஸ் அழக பெருமவுக்கு தனது கூட்டணி ஆதரவளிப்பார்கள் என இன்று அறிவித்திருந்தார்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என மனோ கணேசனின் கட்சியினர் இன்று கூடி ஆராய்ந்து டலஸ் அழகப் பெருமவுக்கு ஆதரவு வழங்குவதென அறிவித்துள்ளார்கள்.
டலஸ் தொடர்பில் சிறுபான்மை மக்கள் அதிருப்தி உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது எனும் முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் தற்போது வரை நடைபெற்று வருகின்றது… பொறுத்திருந்து பார்ப்போம்





