டலஸை விட ரணிலுக்கு பலத்த வரவேற்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரணில் வாக்களிக்கும் போது மேசையத் தட்டி வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விட குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே டளஸ் வாக்களிக்கும் போது வரவேற்புத் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் டளஸ் வாக்களிக்கும் போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேசையைத் தட்டி அவரை வரவேற்றுள்ளதாக குறித்த தகவல் மேலும் தெரிவிக்கின்றன.

பிறசெய்திகள்

Leave a Reply