
புதிய அமைச்சரவை ஜூலை 22 ஆம் திகதி நியமிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு -07, மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சரவையை நியமிப்பது நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்





