உபகரணங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பு, ஜுலை 26

தோட்ட பராமரிப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துவோர் ஒரு வாரத்திற்கான எரிபொருள் தேவையை அவர்கள் வசிக்கும் பிரதேச செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கென ஒரு எரிபொருள் நிலையம் ஒதுக்கப்படவேண்டியது அவசியம் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்

Leave a Reply