வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 368. 49 ஆகவும் கொள்வனவு விகிதம் ரூ. 357.44 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply