பங்களாதேஷ் பிரதமர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

பங்களாதேஷ், ஜுலை 28

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,

உங்களுடைய அனுபவச் செல்வம், ஞானம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனம் இலங்கையில் விரும்பிய சமாதானம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply