எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply