வவுனியாவில் ரிஸாத்துக்கு அமோக வரவேற்பு!

வவுனியா சாளம்பைக்குள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

சிறையில் இருந்து பிணையில் விடுதலை பெற்ற பின்பு, வவுனியாவிற்கு வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் ரிஸாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், அவருக்கு அமோக வரவேற்பை வழங்கியிருந்தனர்.

Leave a Reply