கொழும்பு – கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்

கொழும்பு கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதான பாதை உட்பட பல ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலையேற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று காலை பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் ரயில்கள் தாமதமாக வந்ததாக திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

ஏனைய ரயில் பாதைகளும் சமிக்ஞை கோளாறுகளால் பாதிக்கப்பட்டதால், பல ரயில்கள் தங்கள் இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply