இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில், பாரியளவில் எந்தவொரு பாதிப்பும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகின்றது.