அடைமழை காரணமாக புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே, ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
