கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே தேரர் நியமனம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி விகாரையின் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான நியமனக் கடிதம் தற்போது கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பல விசேடமான பணிகளை செய்த அவர் அண்மைக்காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply