19 வயது இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

நாவலப்பிட்டிப் பகுதியில் மின்னல் தாக்கி 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இவ் அனர்த்தம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கல்குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply