ஒரு மாதத்துக்குள் தீர்வு- சீமெந்து இறக்குமதியாளர்கள்

ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீமெந்து இறக்குமதியாளர்கள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில், நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply