சிறில் காமினிக்கு ஆதரவாக அருட்தந்தையர்கள் போராட்டம்

<!–

சிறில் காமினிக்கு ஆதரவாக அருட்தந்தையர்கள் போராட்டம் – Athavan News

அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்யக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சிறில் காமினி பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே அருட்தந்தையர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குறித்த போராட்டத்திற்கு மகா சங்கத்தினரும் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply