வீடுகளில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வீடுகளில் பராமரிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகாித்து வருவதாக வீட்டு அடிப்படையிலான சிகிச்சை மருத்துவக் குழுவின் தலைமை நிபுணரான வைத்தியா் மல்காந்தி கல்ஹேனா இதனை தொிவித்துள்ளார்.

நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்இ இதுவரை வீடுகளில் பராமரிப்பில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 4000 ஆக உள்ளது என தொிவித்துள்ளனா்.

எனினும்இ குறித்த எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னா் சுமார் 3இ000 ஆக இருந்தது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நிலைமை ஏற்பட கரணம் இ சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள்இ உாியமுறையில் கடைப்பிடிக்காமையே என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply