பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நிலவும் காலநிலையின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply