சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது

<!–

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது – Athavan News

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


Leave a Reply