
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து பொலன்னறுவை- ஹபரணையில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இடம்பெற்றது.
காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.





