ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாபதி செயலணியில் மூன்று தமிழர்கள் இணைப்பு!

ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் 3 உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் இணைத்த 14 பேர் அடங்கிய செயலணி உறுப்பினர்கள் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உறுப்பினர்களாக தமிழர் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply