ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமனம்

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

Leave a Reply