ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி!

அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றுஇடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply