ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு!

ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

Leave a Reply