புதிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி வெளியீடு!

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

முழு இலங்கையும் தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கூட்டங்கள், ஒன்று கூடல்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply