<!–
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இரத்ததான நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த குருதி வழங்கும் நிகழ்வில் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






